Breaking News

பாகிஸ்தானில் குடிசை தொழில் பாருங்க ? பணம் அச்சடிக்கும் வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0
பாகிஸ்தானில் குடிசை தொழில்.. pls இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்பவும், இல்லையெனில் இந்த வீடியோவை ரகசியமாக எடுத்த நபருக்கு இந்த பணி வெற்றிகரமாக இருக்காது.


என்று  ஒரு செய்தி சமுகவளைதளத்தில் வேகமாக  பரவுகின்றது

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


அந்த வீடியோ பாகிஸ்தானில் நடந்தது இல்லை

அது பங்களாதேஷில் நடந்தது ஆகும்

மேலும் கள்ளநோட்டு அச்சடிக்கவில்லை

அந்த ரூபாய் நோட்டு கட்டுகளில் வரிசை எண் இல்லை, 

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா எனவும் இல்லை, 

ஆர்பிஐ சின்னம் இல்லை, 

கவர்னரின் கையொப்பமில்லை, 

இந்திய ரூபாயின் குறியீடு கூட இல்லை.


இத்தகைய ரூபாய் நோட்டுகள் குழந்தைகள் விளையாடுவதற்காகவோ அல்லது சினிமாவில் பயன்படுத்துவதற்காகவோ உருவாக்கப்பட்ட போலியான நோட்டுகள் ஆகும்

மேலும் கடந்த 2 வருடங்களாக வலம் வரும் செய்தி ஆகும்

 அட்மின் மீடியா ஆதாரம்

https://www.youtube.com/watch?v=CJ-HJgAxUMs

https://www.indiatoday.in/fyi/story/fact-check-counterfeit-indian-currency-bangladesh-factory-video-viral-1125333-2018-01-08 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback