கையில் தேசியகொடியுடன் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தொடங்கியது
அட்மின் மீடியா
0
சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கி உள்ளது
கலைவாணர் அரங்கில் இருந்து பேரணியாக சட்டசபையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக குடியுரிமை எதிர்ப்பு சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகின்றது