Breaking News

வண்ணாரபேட்டையில் 6 வது நாளாக நீடிக்கும் அறவழி போராட்டம்

அட்மின் மீடியா
0
சென்னை வண்ணாரப்பேட்டையில் 6-வது நாளாக நீடிக்கும் முஸ்லிம்கள் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீசாரின் தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற வலியுறுத்தியும் வண்ணாரப்பேட்டை பகுதி முஸ்லிம்கள் 14-ந்தேதி இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

6-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் போராட்டக்குழுவினர் பார்த்துக்கொள்கிறார்கள்.

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Share this