Breaking News

வதந்தி பரப்பாதீர்கள் :4 ம் நாள் போராட்டம் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றது

அட்மின் மீடியா
0
சென்னை வண்ணாரப்பேட்டையில் நான்காவது நாளாக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்போரத்திற்க்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகின்வருகின்றது,குறிப்பாக  பெண்கள் கூட்டம் கூட்டமாக ஆதரவு அளித்து வருகின்றார்கள்

இந்த போராட்டத்திற்க்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள்  ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள் 

மேலும் போராட்டம் நல்ல முறையில் கன்னியமாக எந்த வித குறையும் இல்லாமல் நடந்து வருகின்றது

ஆனால் சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோவை பலரும் தற்போது ஷேர் செய்து வருகின்றார்கள் 

அந்த ஆடியோவில் சென்னையில் மிக மிக பதட்டமான சூழல் உருவாகி வருவதாக தகவல் வருகின்றது என்று பரப்பிவருகின்றார்கள்

ஆனால் அந்த செய்தி பொய்யானது யாரும் நம்பவேண்டாம் என அட்மின் மீடியா சார்பாக அனைவரையும் கேட்டு கொள்கின்றோம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback