அட NRC, CAA சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோடியின் மனைவி பங்கேற்றாரா?
அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் என்று ஒரு செய்தியை சமூக வலைதளங்களீல் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்தசெய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த புகைப்பட செய்தி கடந்த 14.02.2016 அன்று எடுக்கபட்டது
மேலும் மும்பையில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கான போராட்டத்தில் யசோதா பென் கலந்துகொண்டபோது எடுத்த படம் ஆகும்
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.deccanchronicle.com/nation/in-other-news/130216/narendra-modi-s-wife-fasts-for-orphans-slum-dwellers.html
https://www.maalaimalar.com/news/national/2020/01/22165033/1282369/Did-Jashodaben-Modi-Protest-At-Shaheen-Bagh-Against.vpf
அப்படியானால் பலரும் ஷேர் செய்யும் அந்த மாலை மலர் செய்தி பொய்யா என்றால் அந்த செய்தியினை முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
https://www.maalaimalar.com/news/national/2020/01/22165033/1282369/Did-Jashodaben-Modi-Protest-At-Shaheen-Bagh-Against.vpf
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி