CAA க்கு எதிராக கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம்
அட்மின் மீடியா
0
கேரளாவை தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, பஞ்சாப் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரள சட்டப் பேரவையில் அண்மையில் இதுபோன்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது 2-ஆவது மாநிலமாக பஞ்சாபிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு