CAA & NRC சட்டம் குறித்து வாக்கெடுப்பு நடத்துறாங்களா ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
CAA & NRC சட்டம் குறித்து www.indianpoll.in என்கின்ற இணையத்தில், வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தற்பொழுது வரை இந்த சட்டத்திற்கு ஆதரவாக 32 % வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
எதிராக 68% வாக்குகள் அளிக்கப்பட்டது.!!நீங்கள் ஒரு சில நிமிடங்கள் இதற்காக ஒதுக்கி மேலே குறிப்பிடபட்டுள்ள இணையதளத்தை கூகுளில் சர்ச் செய்து No என்கின்ற பட்டனை அழுத்தவும். அதிகமாக Share செய்யுங்கள் இயலவில்லை என்றால் copy paste செய்து கொள்ளூங்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த தகவல் பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இது போல் வாக்கெடுப்பு என்பது நம்மில் பலரும் நினைப்பது போல் இது அரசாங்கத்திற்க்கோ அல்லது நீதிமன்றத்திற்க்கோ அனுப்பவதற்கில்லை
தனியாக ஒரு இனையதளம் நடத்தும் வாக்கெடுப்பு ஆகும்
ஆகையால் இதனை நம்பவேண்டாம்
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அட்மின் மீடியா ஆப் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்
Tags: மறுப்பு செய்தி