பாஜகவை சேர்ந்த ஹாஜி இனாயத் ஹூசேனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டபோது என்ற வீடியோ உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் வீடியோவினை ஷேர் செய்கின்றார்கள் . அந்த வீடியோவுடன் இந்தோரில் CAA க்கு ஆதரவாக பேசிய பாஜகவை சேர்ந்த ஹாஜி இனாயத் ஹூசேனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டபோது ... என்று ஒரு செய்தியும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின உண்மைஎன்ன என்று உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த சம்பவம் நடந்தது இந்தூர் கிடையாது
அந்த சம்பவம் நடந்தது 13.03.2018 அன்று ஆகும்
மேலும் அந்த வீடியோவில் குறிப்பிட்டது போல் அவர் ஹாஜி இனாயத் ஹூசேன் இல்லை
அந்த சம்பவம் அஜ்மீர் தர்கா நிர்வாக கமிட்டியில் தனிபட்ட பிரச்சனை காரணமாக நடந்தது ஆகும்
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.newsnation.in/special-programme/question-hour-ink-thrown-on-the-face-of-cleric-of-ajmer-dargah-beaten-with-shoes-25/38164
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி