Breaking News

பாஜக உடனான எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது :அமைச்சர் பாஸ்கரன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்! என அமைச்சர் பாஸ்கரன் பரபரப்பு பேச்சு! என சமூகவலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியா களம் கண்டது

கடந்த 22 ம் தேதி  சிவகங்கை மாவட்டம் இளையாண்குடியில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை எப்படி கழட்டிவிடுவது என யோசித்துக் கொண்டிருப்பதாக பேசினார் 
  

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறிய நிலையில்  அந்தர் பல்டியடித்து பாஜக உடனான எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என அமைச்சர் பாஸ்கரன் கூறி உள்ளார்.


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback