ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்து வரும் முகமது ஷெரிப், அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கபட்டுள்ளது
அட்மின் மீடியா
0
ஆதரவற்ற பல்லாயிரம் உடல்களை அடக்கம் செய்து வரும் முகமது ஷெரிப்,
அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கபட்டுள்ளது
உ.பி., மாநிலத்தில் வசித்து வரும் முகமது ஷெரிப் கடந்த 27 ஆண்டுகளாக சுமார் ஆயிரகனக்கான ஆதரவற்று இறப்பவர்களை ஜாதிமத பேதமின்றி தனது சொந்த செலவில் இறுதி சடங்கு செய்து வந்துகொண்டு இருக்கின்றார்
இதற்க்காக அவருக்கு பத்மஸ்ரீ விருதுவழங்கபட்டுள்ளது
https://www.youtube.com/watch?v=0MLCobzcj30
Tags: முக்கிய செய்தி