Breaking News

அசாமில் என் ஆர் சி தொடங்கியது. மக்களை வீடுகளில் இருந்து அழைத்து செல்லும் வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0
அசாமில் என்.ஆர்.சி தொடங்கியது.
 மக்களை வீடுகளில் இருந்து அழைத்துச் செல்லத் தொடங்கியுள்ளனர்.  ஊடகங்கள் இந்த எல்லாவற்றையும் காட்டாது, அவர்கள் விற்கப்பட்டு உள்ளார்கள் 
 எனவே இப்போது இந்த வீடியோவைப் பகிர்வது எங்கள் பொறுப்பு.
உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

2019 டிசம்பர் 19 அன்று இந்த சம்பவம் ஹைதராபாத்தில் ‘கண்காட்சி மைதானத்தில்’ நடந்தது அந்த கண்காட்சி இடத்தில் 

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 73 மாணவர்கள் போராட்டத்தில் சேர கண்காட்சி மைதானத்தை நோக்கிச் சென்றபோது பேருந்திலேயே தடுத்து வைக்கப்பட்டனர், 

இந்த செய்தியைத்தான் 
அசாமில் என்.ஆர்.சியினால் 
மக்களை வீடுகளில் இருந்து அழைத்துச் செல்லத் தொடங்கியுள்ளனர் என சமூக ஊடகங்களில் பொய்யாக பகிரப்பட்டு வருகின்றது

அட்மின் மீடியா ஆதாரம்

https://m.facebook.com/AZADREPORTERABUAIMAL/videos/2629687377118459/?v=2629687377118459

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback