Breaking News

+2 படித்தவர்களுக்கு அரசு டிரைவர் வேலை

அட்மின் மீடியா
0
பிளஸ் 2 தேர்ச்சியா? தமிழக வனத்துறையில் வனக் காவலர் வேலை


பணி:

Forest Guard with Driving Licence - 93

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி, எஸ்டி ரூ.150, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


https://tnfusrc.in/drfgjan20/
 https://tnfusrc.in/drfgjan20/

 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் விவரங்கள் அறிய

 https://www.forests.tn.gov.in/pages/view/recruitment


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2020

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback