100 GB கூகுள் ஆபர் உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கீழ் உள்ள செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
27 செப்டம்பர் 2019 அன்று கூகிள் தனது 21 வது பிறந்தநாளை டூடில் கொண்டாடியது
அதற்க்கும் மேற்கண்ட செய்திக்கும் கூட சம்மந்தமில்லை
இது போல் இலவச செய்திகளை நம்பி யாரும் ஏமாறாதீர்கள்
இந்த செய்தி பொய்யானது
Tags: மறுப்பு செய்தி