நாளை திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
அட்மின் மீடியா
0
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை டிசம்பர் 11 ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத்திற்காக திருவண்ணாமலைக்கு அதிகப்படியான பக்தர்கள் வந்துள்ளனர்.
அதேபோல் நாளையும் அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என்பதால், முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Tags: முக்கிய செய்தி