மத்திய அரசில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை
அட்மின் மீடியா
0
கெத்தான சம்பளத்தில் மத்திய அரசில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை
கல்வி தகுதி
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலம், இந்தியில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை தில்லியில் மாற்றத்தக்க வகையில் BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை:
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் இனைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy General Manager (HR)
BECIL’s Corporate Office
BECIL Bhawan,
C-56/A-17,
Sector-62,
Noida-201307 (U.P).
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.01.2020
Tags: வேலைவாய்ப்பு