Breaking News

ஜிப்மர் மருத்துவமனையில் லேப் டெக்னீசியன், செவிலியர் பணி

அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன், செவிலியர் பணி
 
 

வயதுவரம்பு: 

30 முதல் 35 வயதுவரை உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யப்படும் முறை: 

ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்க


மேலும் முழுமையான விவரங்கள் அறிய 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2020

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback