Breaking News

கன மழை காரணமாக நாளை பள்ளி விடுமுறை

அட்மின் மீடியா
10
கனமழை காரணமாக நாளை 02.12.2019  பல மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை பள்ளி, கல்லூரி விடுமுறை

தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி
விடுமுறை

கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு  பள்ளிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரத்தில்  பள்ளி
விடுமுறை

இராமநாதபுரம் மாவட்ட பள்ளி விடுமுறை

திருவள்ளுர் பள்ளி விடுமுறை


மற்றும்....

பாண்டிச்சேரி பள்ளி விடுமுறை.  



Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

10 Comments

  1. பின் புற நிறம் ( background ) இல்லாமல் பதிவு சிறப்பாக அமையும் என நினைக்கிறேன். மற்றபடி பதிவுகள் சிறப்பு

    பதிலளிநீக்கு
  2. கள்ளக்குறிச்சி மாவட்டம் ?

    பதிலளிநீக்கு
  3. Helo Sir, Can you Please reconfirm Nagapattinam District Schools are leave or not..??

    பதிலளிநீக்கு
  4. 2.12.2019 அன்று நாகூர் பள்ளி கூடம் இருக்கா?

    பதிலளிநீக்கு