Breaking News

கல்லூரிகள் ஜன 4 ம் தேதி திறக்கப்படுகின்றதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
ஜனவரி மாதம் 2 ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் திறக்கும் என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


முன்னதாக கிறிஸ்துமஸ், உள்ளாட்சி மற்றும் புத்தாண்டு  காரணமாக டிசம்பர் 19 ஆம் தேதி முதல்  ஜனவரி  1 ஆம் தேதிவரை கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில்,  அனைத்து கல்லூரிகளும் ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், 

கட்டாயமாக வரும் ஜனவரி 2 ஆம் தேதி கல்லூரி  மற்றும் பல்கலைகழகங்கள்  திறக்கப்படும்  என  உயர்கல்விதுறை
அறிவித்துள்ளது

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback