ஒரே நாடு ,ஒரே ரேசன் திட்டம் ஜனவரி 15 முதல் அமல்
அட்மின் மீடியா
0
வரும் 15ந் தேதி அமலாகிறது ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்..
ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் வரும் ஜனவரி15ம் தேதி அமலுக்கு வருகிறது.
முதல் கட்டமாக 12 மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவை ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் , மகாராஷ்ட்ரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்திய பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஆகும்
இவர்கள் எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்
Tags: முக்கிய செய்தி