ரூபாய் 10 போதும் சென்னையை சுற்றி பார்க்கலாம்! அதிரடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஆங்கில புத்தாண்டில் ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றலாம்! சுற்றுலா துறை அறிவிப்பு!
புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் 1.1.2020 அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் எனவும் புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் 1.1.2020 இந்த சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது.
சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருள்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகனந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.
மேலும் விவரஙதொகளுக்கு
180042531111