10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வே வேலை
அட்மின் மீடியா
0
தென்னக ரயில்வேயில் 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வி தகுதி கொண்டவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்விதகுதி:
10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
குறிப்பு:
இந்த பணிக்கு எந்த ஒரு எழுத்துத் தேர்வோ அல்லது நேர்முகத் தேர்வோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்
கடைசி தேதி டிசம்பர் 31ம் தேதி ஆகும்.
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
Tags: வேலைவாய்ப்பு