குழந்தையை கட்டிலில் ஏறி மிதிக்கும் பெண்ணின் வைரல் வீடியோ! எங்கு நடந்தது? ?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் பலரும் ஓர் வீடியோவினை ஷேர்
செய்கின்றார்கள் அந்த வீடியோவில் ஒருபெண்மணி கட்டிலில் உள்ள ஒரு குழந்தையின்மீது ஏறி அதனை மிதிக்கின்றாள். அந்த வீடியோவுடன் ஓர் செய்தி அதாவது
உங்களிடம் எந்த எண் மற்றும் குழு இருந்தாலும் ஒரு எண்ணை கூட தவறவிடக்கூடாது, இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்புங்கள்.அது சூசைநகர் செயின்ட் ஜோசப் பள்ளியின் ஆசிரியர், எனவே இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால் இந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் இரண்டும் மூடப்படும்.லரும் அந்த வீடியோவினை பதிவிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்துகின்றார்கள். ஆனால் எங்கு நடந்தது என பலருக்கும் தெரியவில்லை
என்று ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோ இந்தியாவில் தமிழ்நாட்டில் நடக்க வில்லை
அந்த சம்பவம் கடந்த 11.01.2019 அன்று மெக்ஸிகோவில் நடந்ததுள்ளது. அந்த வீடியோ அங்கு சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து மெக்ஸிகோ போலிஸார் விசாரித்து வருகின்ரார்கள்.
முதல் கட்ட தகவலில் அந்த குழந்தையை அடிப்பது அவரது தாயார். அவர்கள் பேசும் மொழி ஸ்பானிஷ் ஆகும்
ஆனால் சிலர் அந்த வீடியோவை எடுத்து இங்கு நடந்தது என்று பொய்யாக பரப்புகின்றார்கள்.
Tags: மறுப்பு செய்தி