குழந்தையை கொடூரமாக தாக்கும் பெண்ணின் வைரல் வீடியோ! எங்கு நடந்தது? ?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் பலரும் ஓர் வீடியோவினை ஷேர் செய்கின்றார்கள் அந்த வீடியோவில் ஒருபெண்மணி ஒரு பெண் குழந்தையின் முடியை பிடித்து இழுத்து கொடுரமாக தாக்குகின்றார், கையில் கிடைப்பதை கொண்டு கொலைவெறி தாக்குதலை அந்த பிஞ்சு குழந்தைமீது நடத்தியிறுக்கின்றார்.
பலரும் அந்த வீடியோவினை பதிவிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்துகின்றார்கள். ஆனால் எங்கு நடந்தது என பலருக்கும் தெரியவில்லை
அந்த குழந்தை தாக்கப்படும் வீடியோ சம்பவம் ஜம்மு காஷ்மீர் கதுவா அருகே உள்ள நக்ரி என்ற பகுதியில் கடந்த 16ம் தேதி நடந்துள்ளது
அந்த குழந்தையை தாக்குவது அவரது தாயார் அந்தவீடியோவை மறைமுகமாக எடுத்தது குழந்தையின் தந்தை என்றும் கூறப்படுகிறது .
குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயின் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tags: முக்கிய செய்தி