Breaking News

இஸ்ரேல் ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்துகின்றார்கள் ! உண்மையா

அட்மின் மீடியா
0
இஸ்ரேல் ராணுவத்தில் ரோபோக்களை ராணுவ வீரராக உருவாக்கி வருகின்றார்கள் என்று  ஓர் வீடியோவினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்




அந்த வீடியோ உண்மையா என பலரும் அட்மின்மீடியாவிடம் கேட்க அட்மின் மீடியா களம் கண்டது




அந்த வீடியோக்கள் அனைத்தும்  Bosstown Dynamics என்ற கம்பியூட்டர் கிராபிக்ஸ் கம்பெனியால் தயாரிக்கபட்டது 

அட்மின் மீடியா ஆதாரம்  1


https://www.youtube.com/watch?v=TIlEYGFBECU


அட்மின் மீடியா ஆதாரம்  2


https://www.youtube.com/watch?v=zIdqiwHsuI8


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback