மாற்றுதிறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்
அட்மின் மீடியா
0
வேலை வாய்ப்பு முகாம்
மாற்றுதிறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்
நாள்: 17: 11: 2019
இடம் : செயிண்ட் ஜோசப் கல்லூரி - திருச்சி
கல்விதகுதி: 10 ம் வகுப்பு முதல்
முன்பதிவு செய்ய
நிகழ்ச்சி ஏற்பாடு
WE ARE YOUR VOICE
தொண்டு நிறுவனம் சென்னைை
மேலும் விவரங்களுக்கு
கண்டிப்பாக மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்க.
உங்கள் பகுதியில் மாற்றுதிறனாளிகள் இருந்தால் அவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் பற்றி சொல்லுங்கள்
Tags: வேலைவாய்ப்பு