Breaking News

மதரஸா இ ஆஸம் பள்ளியில் என்ன நடந்தது. அந்த பள்ளியை இடிக்கபோகின்றாங்களா ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
அடிமைகள் தங்கள் விசுவாசத்தை வேலையை காட்டிவிட்டார்கள் என்று ஆரம்பம் ஆகும் ஒரு செய்தியினை    






மேலே இருக்கும்  ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இறுக்கின்றார்கள் 

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அப்படியானால் உண்மை என்ன?

இது சம்மந்தமாக பிரச்சனை 2017 ஆண்டு நடந்த ஒன்றை இன்றும் நடப்பதாக பொய்யாக பரப்பிகொண்டு இருக்கின்றனர்.

மேலே சொன்னது போன்று இன்று இல்லை அந்த மதரஸா யே ஆசம் நல்ல முறையில் அதன் நிர்வாகிகளால்  இன்றும் இயங்கி வருகின்றது 

ஆகயால் யாரும் மோற்கொண்டு பொய்யை பரப்ப வேண்டாம் 

அட்மின் மீடியா ஆதாரம்

2017 பழய செய்தியாக வந்தது


ஆகவே, இதை யாரும் இன்று நடந்தது போல் மீண்டும் எடுத்துக்காட்டி மக்களிடையே சமுதாயத்தில் பிரச்சினையை எழுப்ப வேண்டாம்.

 இது சில வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்சனை.. தற்போது நடந்த பிரச்சனை அல்ல.. ஆகவே இதை மற்ற குழுமங்களுக்கோ மற்றவர்களுக்கோ பார்வர்டு செய்வதை தவிர்க்கவும்...

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback