சவுதியில் ஆண் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளுக்கு தலையை வெட்ட உத்தரவு? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சவுதியில் ஆண் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளுக்கு தலையை வெட்ட உத்தரவு
இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
நடந்தது என்ன
கடந்த
2017 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ம் தேதி பள்ளி மாணவிகள் 6 பேரும் 3 ஆண்களும் சேர்ந்து பிறந்த
நாள் கொண்டாடி நடனம் ஆடியது உண்மை இஸ்லாமிய சட்டப்படி திருமணம் ஆகாத ஆண்
பெண் தனியே இருக்ககூடாது
சம்பவம்
கேள்வி பட்டு வந்த சவுதி காவல்துறை உடனடியாக பெண்களை கைது செய்துள்ளார்கள்
மேலும் குற்றம் நிருபிக்கப்பட்டால் சவுதியில் இதற்க்கு தண்டனையாக 100
சவுக்கடி அல்லது பொதுமக்கள் கல்லால் அடிப்பார்கள் ஆனால் சில மீடியாக்கள்
அதனை திரித்து தலையை வெட்ட உத்தரவு என்று செய்தி பரப்பினார்கள்
அதனையும் உண்மை என நம்பி பல தமிழக மீடியாக்கள் பரப்பியது கடந்த 2017 ம் ஆண்டே அட்மின் மீடியா அதனை பொய் என்று மக்களுக்கு வெளிச்சம் போட்டு உண்மையை காட்டியது
மேலும்
அந்த பேப்பரில் உள்ள புகைப்படம் 2015 ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில்
விபச்சாரம் செய்த பெண்ணுக்கு கசையடி கொடுக்கப்பட்டபோது எடுத்த புகைப்படம்
ஆதாரம்
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்....
Tags: மறுப்பு செய்தி