Breaking News

5 ஏக்கர் நிலம் எங்களுக்கு ஏற்புடையது அல்ல.. மேல்முறையீடு சன்னி வக்ஃப் வாரியம் அறிவிப்பு

அட்மின் மீடியா
2
5 ஏக்கர் நிலம் எங்களுக்கு மதிப்புடையது இல்லை என்றும் தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மேல்முறையீடு செய்வோம் என்று சன்னி வக்ஃப் வாரிய வழக்கரிஞர் அறிவிப்பு.



அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் ஜிலானி கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், திருப்தி இல்லை. நாங்கள் எதிர்பார்த்தபடி தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான சட்ட ரீதியிலான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்று கூறினார்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

2 Comments

  1. I think it's waste of time. We have given our best efforts. Now leave it to Allah SWT. He is best planner and executor.
    Now our efforts should be protect our other masjids and other waqf properties with proper documents

    ReplyDelete
    Replies
    1. Yeah that's true. We have an another change we must use it.

      Delete