Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு பாபா அனு ஆரய்ச்சிமையத்தில் செக்யூரிட்டி வேலை

அட்மின் மீடியா
0
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் பணி


பணி: Assistant Security Officer


பணி: Security Guard


வயதுவரம்பு: 18 -27



தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டமும்,

பாதுகாவலர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


விண்ணப்பிக்க

https://recruit.barc.gov.in/barcrecruit/forms/registration/new_user.jsp






கடைசி தேதி: 06.12.2019

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback