Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
3
தமிழக அஞ்சல் துறையில் வேலை
  


தகுதி: 


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்


விண்ணப்பம் டவுன்லோடு செய்ய

https://tamilnadupost.nic.in/rec/MTS%20Notification%2008%2011%2019.pdf

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து  அனுப்பி வைக்க வேண்டும். 
 
மேலும்  விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்


விண்ணப்பங்களை சென்று சேர கடைசி தேதி: 29.11.2019



Tags: வேலைவாய்ப்பு

Share this

3 Comments