Breaking News

10 ம் வகுப்பு பாஸா அப்ப ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0
தமிழக அரசின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடம் : நாமக்கல் மாவட்டம்


பணி : கிராம ஊராட்சி செயலா்

வயது வரம்பு : 1.7.2019 தேதியின் படி, 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்.


கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர், ஊராட்சி செயலா் பணி காலியாக உள்ள கிராம ஊராட்சியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.


விண்ணப்பம் டவுன்லோடு செய்ய

https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2019/11/2019110937.pdf


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு  இங்கே கிளிக் செய்யவும்.

null

null




விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 22.11.2019

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback