உருவானது கியார் புயல் ! தமிழகத்திற்க்கு பாதிப்பில்லை
அட்மின் மீடியா
0
உருவானது கியார் புயல் ! தமிழகத்திற்க்கு பாதிப்பில்லை
அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது மேலும் இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாகவும், 24 மணி நேரத்தில் அதி தீவிர புயல் சின்னமாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்ந்து வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் ஓமன் கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: முக்கிய செய்தி