Breaking News

சுரங்கம் அமைக்கும் பணியில் பாறைகள் உள்ளதால் தொய்வு

அட்மின் மீடியா
0
ஓ.என்.ஜி.சி-யின் ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது இதுவரை சுமார் 20 அடிக்கு சுரங்கம் தோண்டப்பட்டு உள்ளது.
இன்னும் 90 அடி தோண்டபட உள்ளது

பாறைகள் அதிகமாக இருப்பதால் ரிக் இயந்திரம் சூடானதை தொடர்ந்து, சுரங்கம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு

காலை 7.05 மணிக்கு ரிக் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடும் பணி தொடங்கிய நிலையில் 20 அடியில் பாறை தென்பட்டுள்ளது

ஓ.என்.ஜி.சி-யின் ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது இதுவரை சுமார் 20 அடிக்கு சுரங்கம் தோண்டப்பட்டு உள்ளது. இன்னும் 90 அடி தோண்டபட உள்ளது

பாறைகள் அதிகமாக இருப்பதால் ரிக் இயந்திரம் சூடானதை தொடர்ந்து, சுரங்கம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு

காலை 7.05 மணிக்கு ரிக் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடும் பணி தொடங்கிய நிலையில் 20 அடியில் பாறை தென்பட்டுள்ளது

சுரங்கம் முழுமையாக தோண்டி முடிக்கபட்டவுடன்
அதனுள் மண் சரியாமல் இருக்க இரும்பு பைப் அமைக்கபட உள்ளது

அதன்பின்பு 110 அடி குழிக்குள் இறங்க தீயணைப்பு வீரர்கள் 6 பேர்  தயார்நிலையில் உள்ளனர்.

ராம்குமார், திலீப், தனுஷ், அபிவாணன், கண்ணதாசன், மணிகண்டன் என்ற 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

6 வீரர்களும் பாதுகாப்பு உபகரணங்களுடன், இறங்க தயாராக உள்ளனர்

சிறுவன் சுர்ஜித் விரைவில் மீட்கபட உள்ளான்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback