Breaking News

தீபாவளிக்கு ஒரு நாள் கூட லீவு இல்லையா

அட்மின் மீடியா
0
தீபாவளிப் பண்டிகையான அக்டோபர் 27ஆம் தேதி மட்டுமே அரசு விடுமுறை என்றும், அதற்கு முந்தைய, பிந்தைய நாள்களில் விடுமுறை இல்லை என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  


இந்த மாத இறுதியில் தீபாவளிப்  அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று வருவது வெளியூர்களில் பணியாற்றுபவர்களுக்கு சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு முந்தைய தினமான சனிக்கிழமையும், அடுத்த நாளான திங்கள் கிழமையும் வேலை நாள்களாக அறிவித்துள்ளது.
எனவே ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்பதால் வெளியூர்களுக்குச் செல்ல திட்டமிட்டவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

Share this