கனமழை காரணமாக இன்று பல மாவட்ட பள்ளிகள் விடுமுறை
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக இன்று 22.10.2019
ராமநாதபுரம் ,
சேலம் ,
காரைக்கால்
மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
மேலும் சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு
மேலும் உங்கள் பகுதியில் மழை பெய்யுமா சேட்டிலைட் நேரடி காட்சிகள் பார்க்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க
https://www.adminmedia.in/2019/10/blog-post_67.html
Tags: முக்கிய செய்தி