பூனைகறி பிரியாணி உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
சென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி
ஆட்டுக்கறியுடன் பூனை கறி பிரியாணி செய்து விற்பனை என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள். அதனுடன் சன் நியூஸ் வீடியோவும் பதிவிடுகின்றனர்
அந்த செய்தி உண்மையா ? அந்தசெய்தி பொய் என்றால் உண்மை என்ன? என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
கடந்த வருடம் 2018 நடந்த இந்த செய்தியை மீண்டும் சமுகவளைதளத்தில் தற்போது நடந்தது போல் பொய்யாக பரப்பப்படுகின்றது.
சென்னையில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து ஆட்டுக்கறி எனக்கூறி நாய்கறி விற்கப்படுவதாகவும் பொய் செய்தி கூறப்பட்டது.
இந்நிலையில் அசைவ பிரியர்களை மீண்டும் பீதியடைய செய்யும் இந்ததகவல்களும் ஷேர் செய்யபடுகின்றது
அட்மின் மிடியா ஆதாரம்
அந்த சம்பவம் அனைத்தும் 2018 ஆம் ஆண்டு நடந்தது ஆகும்
ஆகையால் பழைய செய்திகளை பரப்பி மக்களை பயமுறுத்த வேண்டாம் என்று அட்மின் மீடியாவின் சார்பாக தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
Tags: மறுப்பு செய்தி