Breaking News

தீபாவளி : திங்கட்கிழமையும் விடுமுறை தமிழக அரசு புது அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை அக். 27 அன்று கொண்டாடப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகையையொட்டி,  தீபாவளி முந்தைய நாள் சனிக்கிழமை அக். 26 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தற்போது மேலும், அக்டோபா் 28-ஆம் தேதி விடுமுறை தேவைப்படும் மாவட்டங்கள் உள்ளூா் விடுமுறை அறிவித்துவிட்டு, சனிக்கிழமையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம் என அறிவித்துள்ளது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback