Breaking News

கனமழை காரணமாக 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், 

மதுரை 

திண்டுக்கல்

ஆகியமாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கொடைக்கானல், 

தூத்துக்குடி, 

ராமநாதபுரம், 

வேலூர்

திருனெல்வேலி 

தேனி

ஆகியமாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback