Breaking News

விவசாயிகளுக்கு 6000 உதவிதொகை வரவில்லையா ? இத செய்யுங்க

அட்மின் மீடியா
0
விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உன்னத நோக்கத்தில், அவர்களின் வருமானத்திற்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஆண்டு தோறும் ரூ.6000 உதவித் தொகை வழங்க மத்திய அரச முடிவுசெய்தது.
அந்த திட்ட பெயர் தான் பென்சன் பிஎம் கிஷான் சம்மன் நிதித்திட்டம்

அந்த மத்திய அரசின்  விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய்  6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் மனு அளித்துவிட்டு உங்களுக்கு பணம் வரவில்லையா

வாங்க  உங்கள் மனுவின் நிலை அறியலாம்

கீழ் உள்ள லின்ங்கில்  விவசாயிகள் தங்கள் ஆதார் எண், அல்லது  வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை பதிவு செய்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Tags: முக்கிய செய்தி

Share this