Breaking News

3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

அட்மின் மீடியா
0
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 
இதன் காரணம் 

சிவகங்கையில் பள்ளிகளுக்கு மட்டும்

கன்னியாகுமரி, 

கோவை 

ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this