11 நாட்கள் வங்கி விடுமுறை என பரவும் வதந்தி.
அட்மின் மீடியா
0
அம்மாடியோவ்.. இந்த மாதம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாம்!
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த மாதம் வங்கியில் 11 நாட்கள் விடுமுறை என்று ஓர் செய்தியை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் களம் கண்டது
October 2: Gandhi Jayanti
October 6: Sunday
October 7: Navami
October 8: Dussehra
October 12: Second Saturday
October 13: Sunday
October 20: Sunday
October 26: Fourth Saturday
October 27: Diwali
October 28: Govardhan Puja
October 29: Bhai Dooj
மேலே உள்ள இந்த தகவல் உண்மைடும் பொய்யும் கலந்து உள்ளது
தமிழகத்தில் இந்த அக்டோபர் மாதம் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை
- October 2: Gandhi Jayanti
- October 8: Dussehra
- October 12: Second Saturday
- October 26: Fourth Saturday
- October 27: Diwali
மற்ற விடுமுறைகள் தமிழகத்திற்க்கு கிடையாது .இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வரும் விடுமுறை பட்டியல் அது. அதனை நம் தமிழ்நாட்டிற்க்கும் பொறுந்துவது போல் பலரும் பரப்பி வருகின்றார்கள்
ஏன் சில பத்திரிகைகளும், ஊடகங்களும் இந்த செய்தியினை பரபரபுக்காக பதிவிடுகின்றது.
எனவே மக்கள் மத்தியில் பீதியினை உண்டாக்காதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி