இந்திய ராணுவம் காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களை என்ன செய்கின்றார்கள்? இந்த வீடியோ உண்மையா?
அட்மின் மீடியா
0
இந்திய ராணுவம் காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களை என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை நீங்களே பாருங்கள் உலகம் முழுவதும் இதை அனுப்பி வையுங்கள். என்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ உடன் செய்தி பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை என்ன என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
இந்த செய்தி கடந்த 09.03.2011 அன்று நடந்தது
மேலும் பாகிஸ்தானில் நடந்தது
பாகிஸ்தானில் நடந்த இந்தச் செய்தியை தான் ஒரு சிலர் இங்கு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து
நீக்கப்பட்டதற்கு பிறகு இந்திய ராணுவம் செய்வதாக பொய்யான தகவல்களை
பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
Tags: மறுப்பு செய்தி