Breaking News

மதரஸாவில் மவுலானாவை அடித்த பெண்? எங்கு நடந்தது?

அட்மின் மீடியா
0
மதரஸாவில், குர்ஆனைக் கற்றுக்கொள்ள வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மவுலானா.  தண்டனையை நிறைவேற்றும் தாய் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்.....

என்ற ஓர் செய்தியினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்கின்றார்கள் 

 அந்த செய்தி உண்மையா? எங்கு நடந்தது?  எப்போது நடந்தது என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது



அந்த சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நடந்தது

மேலும் அந்த சம்பவம் 06.04.2018 அன்று நடந்தது

 
அட்மின் மீடியா ஆதாரம் 1

 

எனவே பாக்கிஸ்தானில் என்றோ நடந்த ஓர் செய்தியினை எடுத்து இந்தியாவில் நடந்தது என்று ஷேர் செய்கின்றார்கள் எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback