Breaking News

இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள்.

அட்மின் மீடியா
0

இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள்.


இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்திய ” Yudh Abhyas ” 2019 எனும் ராணுவ கூட்டுப்பயிற்சி வாஷிங்டனில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி துவங்கியது.

இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ கூட்டுப்பயிற்சி நிறைவடைந்த நாளில் அமெரிக்க ராணுவ வீரர்களின் இசைக்குழு ” ஜன கன மன ” பாடலை வாசித்து அசத்தியுள்ளார்கள்



https://www.youtube.com/watch?v=eiXSDfkwL_c




Give Us Your Feedback