Breaking News

தனியாக ஆட்டோ, டாக்ஸியில் செல்லும் பெண்கள் 9969777888 என்ற எண்ணிற்க்கு எஸ் எம் எஸ் அணுப்பவேண்டுமா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

பெண்கள் தனியாக ஆட்டோ, டாக்ஸியில் ஏறும் முன்பு அந்த வாகனத்தின் பதிவு எண்ணை  9969777888 என்ற எண்ணிற்கு sms மூலம் அனுப்பி வைக்கவும்.    GPS மூலம் அந்த வாகனம்  ட்ராக் செய்ய காவல்துறைக்கு உதவும். என்று பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என பலரும் அட்மின் மீடியாவிடம் கேட்க அந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி அட்மின்  மீடியா களம் கண்டது

இந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

கடந்த 2014 மார்ச் மாதம் மும்பை நகரில் சர்வதேச பெண்கள் தினம் அன்று அறிமுகம் செய்யபட்ட இந்த திட்டம் ஆனால், சரியான ஆதரவு இல்லாமல், அதிகம் பயன்படுத்தாமல் இருந்த காரணத்தால் 2017 மார்ச் மாதம் இந்த சேவை நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகின்றது

எனவே யாரும் பொய்யான் செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback