இந்த ஒரு ஆப் இருந்தா போதும் உங்க வாக்காளர் அட்டையை நீங்களே திருத்தி கொள்ளலாம்
அட்மின் மீடியா
4
மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை தாங்களே திருத்தம் செய்து கொள்ளலாம்
கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அந்த ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
அந்த ஆப்பில் உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில்
பெயர்,
பிறந்த தேதி,
முகவரி,
புகைப்படம்,
பாலினம்
ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம்.
திருத்தம் செய்யப்பட்ட விவரம் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன
மேலும் விவரங்களுக்கு
https://www.adminmedia.in/2018/09/blog-post_12.html
இதில் தந்தை பெயரை நீக்க கணவரின் பெயரை சேர்க்க முடியுமா
ReplyDeleteமுடியும்
DeleteAssalaamu alaikum...
ReplyDeleteவோட்டர் ஜடி லிஸ்ட்ல பெயர் இருக்கா என ஆன்லைன்ல செக் பன்னேன் என் பெயரும் தந்தை பெயரும் காணவில்லை என்னுடைய தாய் மட்ரும் மனைவி பெயர் மட்டும் தான் இருக்கிறது. ஆன்லைனில் எப்படி சேர்க்க வேண்டும் என சொல்லுங்கள்.
வாக்காளர் அடையாள அட்டை ஃபோன்னில் டவுன் லேட்டு சைவது எப்படி??
ReplyDelete