Breaking News

ஆன்லைன் மூலம் வாக்காளர் அட்டை விண்னபிப்பது எப்படி

அட்மின் மீடியா
0
வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை அனைத்தும் இனி ஆன் லைனில் 


உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே செய்து கொள்ளலாம். 

புதியதாக வாக்காளர் அட்டை விண்னப்பிக்க  தேவையான ஆவணம்

ஆதார் கார்டு 

போட்டோ

பேங்க் பாஸ்புக்


புதிதாக வாக்களர் அட்டை விண்ணப்பிக்க கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள் அங்கு புதிய ரிஜிஸ்டர் கொடுங்கள். பிறகு லாங் இன் கொடுங்கள்


https://www.nvsp.in/Forms/Forms/form6?lang=en-GB


வாக்காளர் பட்டியலை டவுன் லோடு செய்ய கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

http://ecapp0155.southindia.cloudapp.azure.com/ROLLPDF/acwise_DraftPdf.aspx



வெளிநாட்டு வாழ் இந்தியர்களே இனி தேர்தலில் நீங்களும் ஓட்டு போடலாம் விண்ணப்பிக்க கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

 
 https://adminmedia1.blogspot.com/2018/12/blog-post_97.html

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்பதை பார்க்க கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்



ஏற்கனவே உங்களுக்கு இருந்து அதில்  ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை திருத்தம் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்



மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அட்டை இல்லை எனறால் விண்ணப்பிப்பது எப்படி என்று என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்


https://adminmedia1.blogspot.com/2018/09/blog-post_71.html 

உங்கள் மொபைல் போன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி எனபதை கீழ் உள்ள வீடியோமூலம் பார்த்துகொள்ளுங்கள்





அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனையவேண்டுமா
கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்








தினமும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க.

Give Us Your Feedback