Breaking News

ஆன் லைன் மூலம் ரயில் டிக்கெட் இனி சேவை கட்டணம்!

அட்மின் மீடியா
0
ஆன்லைன் ரயில் டிக்கெட்  செப்டம்பர் 1 முதல் மீண்டும் சேவைக் கட்டணம் விதிக்கப்படும் ஐஆர்சிடிசி தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி ஏ.சி. அல்லாத வகுப்புகளுக்கான முன்பதிவிற்கான சேவைக் கட்டணம் ரூ.15 வசூலிக்கப்படவுள்ளது.


ஏ.சி. வகுப்பு முன்பதிவுகளுக்கு சேவைக் கட்டணம் ரூ.30-ஆக இருக்கும்.


மேலும் ஜிஎஸ்டி தனியாக விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

Give Us Your Feedback