இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் பணி
அட்மின் மீடியா
0
இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் பணி
வயதுவரம்பு: 18
- 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் கெமிக்கல், ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள். இயற்பியல், வேதியியல், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, கணிதவியல் துறையில் பி.எஸ்சி இளங்கலை பட்டம் பெற்றவர்களும்,
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2019