Breaking News

அதிக கதிர்வீச்சை வெளியிடும் செல்போன் பட்டியல்

அட்மின் மீடியா
0
தற்போது சிறுவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தும் ஒன்று செல்போன்
ஆனால் அதனால் ஏற்படும்  
பாதிப்புகள் குறித்து நான் அறிந்து வைத்திருக்கவில்லை


ஆனால் The German Federal Office for Radiation Protection பல நிறுவனங்களின்  செல்போன்களில் வெளியாகும் கதிர்வீச்சுகளைப் பரிசோதித்தது.


அந்த ஆய்வில் அதிக கதீர்வீச்சை வெளியிடும் செல்போன்களின் பட்டியை வெளியிட்டுள்ளது



இந்தியாவில் இந்த SAR மதிப்பு 1.6 W/kg-க்குள்தான் இருக்கவேண்டும். எனவே இங்கு இந்த அளவிற்குள் கதிர்வீச்சு இருக்கும்படி மொபைல் வாங்குங்கள்


உங்கள் மொபைல் போனில் கதிர்வீச்சின் அளவை கண்டுபிடிக்க உங்கள் போனில் கீழ் கண்டவாறு டயல் செய்யுங்க

*#07#,

Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback